அரவிந்தன் (திரைப்படம்)
அரவிந்தன் (Aravindhan) 1997ஆவது ஆண்டில் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று டி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இது, இவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.[2] இத்திரைப்படம், 1968ஆம் ஆண்டில் 44 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி படுகொலையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[3]
அரவிந்தன் | |
---|---|
இயக்கம் | டி. நாகராஜன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | டி. நாகராஜன் லியாகத் அலிகான் (வசனம்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சரத்குமார் நக்மா பார்த்திபன் ஊர்வசி விசு பிரகாஷ் ராஜ் ஆனந்தராஜ் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
கலையகம் | அம்மா கிரியேசன்சு |
விநியோகம் | அம்மா கிரியேசன்சு |
வெளியீடு | 28 பிப்ரவரி 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "அரவிந்தன் / Aravindhan (1997)" இம் மூலத்தில் இருந்து 9 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240109122141/https://screen4screen.com/movies/aravindhan.
- ↑ "A-Z Arunachalam Mudhal V.I.P Varai (I)". indolink.com இம் மூலத்தில் இருந்து 2009-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090331005748/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html. பார்த்த நாள்: 2009-03-22.
- ↑ Muralidharan, Kavitha (25 December 2018). "Fifty Years of Keezhvenmani Massacre, in Literature and Film" இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226134835/https://thewire.in/caste/keezhvenmani-massacre.