அரண்மனைக்கிளி
அரண்மனைக்கிளி (Aranmanai Kili) 1993 இல் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். நடிகர் ராஜ்கிரண் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் வடிவேலு அஹானா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ரவிச்சந்திரன் நடிப்பில் நீலகண்டா எனும் பெயரில் கன்னடத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1]. தெலுங்கில் மா ஊரி மாராஜு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]
அரண்மனைக்கிளி | |
---|---|
இயக்கம் | ராஜ்கிரண் |
தயாரிப்பு | ராஜ்கிரண் |
கதை | ராஜ்கிரண் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராஜ்கிரண் அஹானா வடிவேலு காயத்ரி விஜயகுமாரி பிரேமி |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு |
விநியோகம் | ரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு |
வெளியீடு | 16 ஏப்ரல் 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரண்மனை கிளி திரைப்படத்தை அறிமுக இயக்குனராக ராஜ்கிரண் இயக்கினார். தயாரிப்பு இயக்கம், எழுத்து, நடிப்பு என அனைத்திலும் ராஜ்கிரண் இருந்தார்.
நடிகர்கள்
பாடல்கள்
இளையராஜா இசையமைத்த[3][4] இத்திரைப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றன.[5] அனைத்துப் பாடல்களும் சிறப்பான வெற்றி பாடல்களாக அமைந்தன.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | அடி பூங்குயிலே | மனோ, மின்மினி | வாலி | 05:08 |
2 | அம்மன் கோவில் | சுவர்ணலதா, மின்மினி | முத்துலிங்கம் | 05:03 |
3 | ராசாவே உன்னை விடமாட்டேன் | எஸ். ஜானகி | வாலி | 04:30 |
4 | ராத்திரியில் பாடும் | மலேசியா வாசுதேவன், மனோ, மின்மினி | 04:55 | |
5 | வான்மதியே | எஸ். ஜானகி | 05:06 | |
6 | நட்டு வச்ச ரோசா | பி. சுசீலா | பிறைசூடன் | 05:11 |
7 | ராமர நினைக்கும் அனுமாரு | இளையராஜா | 04:58 | |
8 | என் தாயெனும் கோயிலை | இளையராஜா | பொன்னடியான் | 04:57 |
9 | இதயமே போகுதே | மலேசியா வாசுதேவன் | 05:03 |
மேற்கோள்கள்
- ↑ R. G. Vijayasarathy (22 December 2006). "Neelakanta: Time-pass ride" இம் மூலத்தில் இருந்து 11 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210511052754/https://www.rediff.com/movies/2006/dec/22neela.htm.
- ↑ Chowdhary, Y. Sunita (5 June 2017). "Kanal Kannan: Fighting for fame". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112030908/https://www.thehindu.com/entertainment/movies/kanal-kannan-interview-fighting-for-fame/article18723078.ece.
- ↑ "Aranmanai Kili (1993)" இம் மூலத்தில் இருந்து 9 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140809164123/http://www.raaga.com/channels/tamil/movie/T0000561.html.
- ↑ "Aranmanai Kili – Senthamih Paattu Tamil Audio Cd By Ilaiyaraaja" இம் மூலத்தில் இருந்து 31 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230131052057/https://banumass.com/shop/aranmanai-kili-senthamih-paattu-tamil-audio-cd-by-ilaiyaraaja/.
- ↑ http://www.raaga.com/channels/tamil/movie/T0000561.html