அயூப் அஸ்மின்
அல் சேக் அயூப் அஸ்மின் (Al Shaikh Ayub Asmin) இலங்கை அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
அல் சேக் அயூப் அஸ்மின் Ayub Asmin மாகாணசபை உறுப்பினர் | |
---|---|
வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 11 அக்டோபர் 2013 | |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
யாழ்ப்பாணத்தில் பிறந்த[1] அஸ்மின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் உறுப்பினர் ஆவார்.[2]
அஸ்மின் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு, 1009 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[3][4]. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த மேலதிக இரண்டு இடங்களில் ஒன்று இவருக்கு வழங்கப்பட்டு 1வது வட மாகாண சபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.[5][6] இவருக்கு வட மாகாணத்தின் முசுலிம்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பாக முதலமைச்சருக்கான ஆலோசகராக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.[7] அயூப் அஸ்மின் மாகாண சபை உறுப்பினராக முதலைமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் வீரசிங்கம் மண்டபத்தில் 2013 அக்டோபர் 11 இல் பதவிப் பிரமானம் செய்தார்.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "ஐயூப் அஸ்மின் (நளீமி) அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!". Archived from the original on 2013-11-18. பார்க்கப்பட்ட நாள் 2013-11-20.
- ↑ Palakidnar, Ananth (28 செப்டம்பர் 2013). "Pillaiyan wants police, land powers for North". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2013-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104173458/http://www.ceylontoday.lk/16-43684-news-detail-pillaiyan-wants-police-land-powers-for-north.html.
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 22(1)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1822/06. 6 August 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Aug/1822_06/1822_6%28E%29.pdf. பார்த்த நாள்: 20 நவம்பர் 2013.
- ↑ Bastians, Dharisha (30 செப்டம்பர் 2013). "TNA names councillors for bonus seats". Daily FT இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014030505/http://www.ft.lk/2013/09/30/tna-names-councillors-for-bonus-seats/.
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 61A(2)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1830/13. 30 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1830_13/1830_13%20%28E%29.pdf. பார்த்த நாள்: 20 நவம்பர் 2013.
- ↑ "TNA Spokesperson says selections made for bonus seats". News First. 29 செப்டம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103050728/http://newsfirst.lk/english/node/29215.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". The Sunday Times. 11 அக்சடோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.