அம்மாபேட்டை

அம்மாபேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.

அம்மாபேட்டை
நகர்ப் பகுதி
அம்மாபேட்டை is located in தமிழ் நாடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டை
ஆள்கூறுகள்: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E / 11.6548; 78.1877Coordinates: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E / 11.6548; 78.1877
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
ஏற்றம்313.28 m (1,027.82 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636003
தொலைபேசிக் குறியீடு+91427xxxxxxx
வாகனப் பதிவுTN 54 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்சேலம், குகை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி
மக்களவைத் தொகுதிசேலம்
சட்டமன்றத் தொகுதிசேலம் தெற்கு

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், (11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E / 11.6548; 78.1877) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.

 
 
அம்மாபேட்டை
அம்மாபேட்டை (தமிழ் நாடு)

சமயம் - இந்துக் கோயில்கள்

அம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[1][2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அம்மாபேட்டை&oldid=40785" இருந்து மீள்விக்கப்பட்டது