அமலு விஜயன்

வி. அமலு (Amalu Vijayan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் குடியாத்தம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

வி. அமலு
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
02 மே 2021
தொகுதி குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) கே. விஜயன்
பிள்ளைகள் அஸ்வினி
பிரதிபா
தமிழரசன்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 குடியாத்தம் திமுக 100,412 47.45%

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அமலு_விஜயன்&oldid=23878" இருந்து மீள்விக்கப்பட்டது