அபெர்தீன்

அபெர்தீன் (சீனமொழி: 香港仔, 曼珠莎華) என்பது ஆங்காங் நாடக திரைப்படமாகும். இப்படத்தை பங் ஹோ-சியாங் இயக்கியுள்ளார். இப்படத்தில் லோயுஸ் கூ, ஏறிக் சங், மிரியம் யேயூங், கியி லேயூங் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இது 8 மே 2014இல் வெளியிடப்பட்டது.[1]

அபெர்தீன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பங் ஹோ-சியாங்
நடிப்புலோயுஸ் கூ
ஏறிக் சங்
மிரியம் யேயூங்
கியி லேயூங்
விநியோகம்ப்ரவௌஸ் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 24, 2014 (2014-03-24)(ஹாங்காங் பன்னாட்டுத் திரைப்படவிழா)
8 மே 2014 (ஹாங்காங்)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஆங்காங்
மொழிகண்டோநீஸ்
மொத்த வருவாய்¥9.6 மில்லியன் (சீனா)
HK$4.57 மில்லியன் (ஹாங்காங்)

மேற்கோள்கள்

  1. "Pang Ho Cheung Comes Home In First ABERDEEN Trailer". Twitch Film. 9 February 2014 இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140223094124/http://twitchfilm.com/2014/02/pang-ho-cheung-comes-home-in-first-aberdeen-trailer.html. பார்த்த நாள்: 10 February 2014. 
"https://tamilar.wiki/index.php?title=அபெர்தீன்&oldid=29191" இருந்து மீள்விக்கப்பட்டது