அன்பு டீன்

அன்பு டீன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், கவிதாலயம் அட்டாளைச்சேனை எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளராவார்.

எழுதிய நூல்கள்

  • 5 தூண்கள் (கவிதைத் தொகுதி)
  • முகங்கள்(கவிதைத் தொகுதி)
  • சாமரையில் மொழி கலந்து(கவிதைதி தொகுதி)
  • நெருப்புவாசல் (சிறுகதைத் தொகுதி)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • இலங்கை அரசின் கலாபூசணம் விருது
  • கவிமாமணி
  • கவிச்செம்மல்
  • கவித் தாரகை
  • ஆசுகவி
  • கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=அன்பு_டீன்&oldid=15230" இருந்து மீள்விக்கப்பட்டது