அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை (Anubavam Pudhumai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அனுபவம் புதுமை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
திருமகள் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 2, 1967
ஓட்டம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அனுபவம்_புதுமை&oldid=30432" இருந்து மீள்விக்கப்பட்டது