அண்ணன் ஒரு கோயில்

அண்ணன் ஒரு கோவில் (Annan Oru Koyil) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுமித்ரா,[1] சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3] கண்ணதாசன் பாடகளை எழுதினார்.[4][5]

அண்ணன் ஒரு கோவில்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புசாந்தி நாரயணசாமி
சிவாஜி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுமித்ரா
சுஜாதா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3779 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


மேற்கோள்கள்

  1. "From Padmini to Nayanthara: Malayali women actors who've ruled Kollywood". 4 December 2017 இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612041348/https://www.thenewsminute.com/article/padmini-nayanthara-malayali-women-actors-whove-ruled-kollywood-72630. 
  2. "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/. 
  3. "191-200" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304050233/http://nadigarthilagam.com/filmographyp20.htm. 
  4. "Annan Oru Kovil" இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612041353/https://avdigital.in/products/annan-oru-kovil. 
  5. "Annan Oru Kovil (1977)" இம் மூலத்தில் இருந்து 30 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090530003029/http://www.raaga.com/channels/tamil/movie/T0000729.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அண்ணன்_ஒரு_கோயில்&oldid=29953" இருந்து மீள்விக்கப்பட்டது