அண்டனூர் சுரா
அண்டனூர் சுரா, (பிறப்பு 1983) (ஆங்கிலம்: Andanoor Sura) என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஏழு சிறுகதைத்தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஐந்து புதினங்களை வெளியிட்டுள்ளார். [1]
சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரைத் தொகுப்புகள்
- முட்டாள்களின் கீழ் உலகம் (2015) [7]
- அழிபசி தீர்த்தல் (2019)
- சொல்லேர் (2021), பாரதி புத்தகாலயம், சென்னை
புதினங்கள்
விருதுகள்
- தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு)
- என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்)
- இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு
- கவிதை உறவு விருது
- படைப்பு விருது
- நாங்கள் இலக்கிய விருது
- நெருஞ்சி விருது
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது
- தமிழக அரசின் விருது (பிராண நிறக்கதவு, சிறந்த நூல்) [12]
- திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு, எழுத்து தமிழிலக்கிய அமைப்பு, 2021க்கான ரூ.2 இலட்சம் பரிசு (அன்னமழகி) [13][14]
ஆதாரங்கள்
- ↑ சொல்லேர், பாரதி புத்தகாலயம், சென்னை, பிப்ரவரி 2021, நூல் ப.7
- ↑ விளிம்பு நிலை மக்களுக்கான அறம், கீற்று, 17 ஜனவரி 2017
- ↑ தமிழ் முரசு
- ↑ புனைவுகளை புனைவுகள் கொண்டே நேர் செய்தல், கீற்று, உங்கள் நூலகம், நவம்பர் 2020
- ↑ கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை விருது, தமிழ்மணிநியூஸ், 19 நவம்பர் 2022
- ↑ தடுக்கை சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு, தினமணி, 23 அக்டோபர் 2021
- ↑ Central University of Tamil Nadu
- ↑ நகை முரணும் பகை முரணும், நாஞ்சில் நாடன் அணிந்துரை
- ↑ ஆண் எழுதிய பெண் புத்தகம், நூல் வெளி, 19 ஆகஸ்டு 2018
- ↑ நடு இலக்கிய சஞ்சிகை, இதழ் 24, கார்த்திகை 2019
- ↑ அண்டனூர் சுரா எழுதிய தீவாந்தரம் நூல் வெளியீடு, அக்கினிக்குஞ்சு, 26 மே 2022
- ↑ எழுத்தாளர் அண்டனூர் சுராவுக்கு மாநில அரசு பரிசு, தினமணி, 26 ஏப்ரல் 2022
- ↑ வரலாறு நாளிதழ்
- ↑ அண்டனூர் சுரா எழுதிய அன்னமழகி, ரூ.2,00,000 பரிசு பெறும் நாவல் வெளியீட்டு விழா!, புதிய தலைமுறை, 26 ஏப்ரல் 2022