அடிமைகள் (திரைப்படம்)

அடிமைகள் என்பது எம்.ஒ ஜோசப் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது 1969 ஏப்பிரல் 5-ல் கேரளத்தில் வெளியானது[1]

அடிமகள்
சினிமா போஸ்டர்
இயக்கம்கே. எச். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஒ. ஜோசப்
கதைபம்மன்
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாசி
ஷீலா
சாரதா
படத்தொகுப்புஎம்.எச். மணி
விநியோகம்விமலா ரிலீசு
வெளியீடு05/04/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

பின்னணிப் பாடகர்கள்

பங்காற்றியோர்

  • தயாரிப்பு - எம்.ஒ. ஜோசப்
  • இயக்கம் - கெ.எச். சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார் ராமவர்மா
  • கதை - பம்மன்
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்

எண் பாடல் பாடியோர்
1 செத்தி மந்தாரம் துளசி பி சுசீலா
2 நாராயணம் பஜே பி ஜயசந்திரன், குழுவினர்
3 இந்துமுகீ பி ஜயசந்திரன்
4 தாழம்பூ மணமுள்ள எ எம் ராஜா
5 மானசேசுவரீ மாப்புதரூ எ எம் ராஜா.[2]
6 லளிதலவங்க பி லீலா, ஜெயதேவன்.[1]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அடிமைகள்_(திரைப்படம்)&oldid=29599" இருந்து மீள்விக்கப்பட்டது