அடிடா மேளம்

அடிடா மேளம் (Adida Melam) என்பது ஒரு இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். அன்பு ஸ்டாலின் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் அபய் கிருஷ்ணா மற்றும் அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] படத்தின் பணிகள் 2012 ஆம் ஆண்டில் துவங்கியது என்றாலும், இந்த படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கியது, பின்னர் வெளியீட்டுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் மேள தாளாம் என்ற பெயரானது அடிடா மேளம் என மாற்றப்பட்டது.[2][3][4]

அடிடா மேளம்
இயக்கம்அன்பு ஸ்டாலின்
இசைஅபிசேக் லாரன்ஸ்
நடிப்புஅபய் கிருஷ்ணா
அபிநயா
கலையகம்டாடோ கிரியேஷன்ஸ்
வெளியீடு25 மார்ச் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

படத்திற்கு அபிஷேக் லாரன்ஸ் இசை அமைத்தார்.[5] மேள தாளம் என தொடங்கும் படத்தின் முதல் பாடலை சிலம்பரசன் (சிம்பு) பாடினார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அடிடா_மேளம்&oldid=29933" இருந்து மீள்விக்கப்பட்டது