அங்கீதா
அங்கீதா (Ankitha) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.
அங்கீதா ஜாவேரி | |
---|---|
பிறப்பு | அங்கீதா ஜாவேரி[1] 27 May 1982 [2] பிரீச் கேண்டி, மும்பை, இந்தியா |
பணி | நடிகை ; தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–2012 |
வாழ்க்கைத் துணை | விஷால் ஜக்தாப் (தி. 2016) |
தனிப்பட்ட வாழ்க்கை
2016 மார்ச்சில், அங்கிதா மும்பையைச் சேர்ந்தவரும், தற்போது நியூ ஜெர்சியில் உள்ளவரும், சிட்டி வங்கியைச் சேர்ந்த விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். [3]
தொழில்
1980 களில் இந்தியாவில் தேசிய தொலைக்காட்சியில் ரஸ்னா இனிப்பு பான விளம்பரப் படத்தில் குழந்தை நடிகராக அங்கீதா அறிமுகமானார். மேலும் குழந்தை நட்சத்திரமாக "ரஸ்னா பேபி" என்று அழைக்கப்பட்டார். [4] [5] ஜூனியர் என்டிஆர் நடித்த சிம்மாஹாத்ரி படத்தில் நடித்தபிறகு இவரது நடிப்பு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. [6] 2005 ஆம் ஆண்டில் இவர் தமிழ் திரைப்படங்களில் தோன்றினார். சுந்தர் சி., இயக்கி பிரசாந்த் நடித்த லண்டன், அதன்பிறகு புதுமுகம் யுவகிருஷ்ணாவுடன் தகதிமிதா போன்ற படங்களில் நடித்தார்.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | லஹிரி லஹிரி லஹிரிலோ | பிரியா | தெலுங்கு | |
தனலட்சுமி ஐ லவ் யூ | தனலட்சுமி | |||
பிரேமலோ பவானி கல்யாண் | பார்வதி | |||
2003 | சிறீராம் | கன்னடம் | ||
சிம்மாஹாத்ரி | கஸ்தூரி | தெலுங்கு | ||
2004 | அந்தரு தொங்கலே தொரிகிதே | உசா | ||
விஜயவாடா வர்மா | வெங்கடலட்சுமி | |||
2005 | மனசு மாட்ட வினாடு | அனு | ||
லண்டன் | அஞ்சலி | தமிழ் | ||
தகதிமிதா | காயத்திரி | |||
2006 | ராராஜு | தெலுங்கு | ||
கடர்னாக் | சிறப்புத் தோற்றம் | |||
சீதாராமுடு | அஞ்சலி | |||
2007 | திரு ரங்கா | சிறீ | தமிழ் | |
ஜுலாய் | சுருதி | தெலுங்கு | ||
நவ வசந்தம் | பிரியா | |||
அனுசுயா | ||||
2008 | ராஜா ராஜா | சர்வானி | ||
2009 | சுனாமி 7x | |||
போலிஸ் அதிகாரி |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161114230522/http://www.indiaglitz.com/channels/hindi/article/10853.html.
- ↑ "Birthday 2007 - Ankita". http://www.idlebrain.com/news/functions/birthday2007-ankita.html. பார்த்த நாள்: 29 May 2012.
- ↑ kavirayani, suresh (2015-11-08). "Rasna girl Ankita to tie the knot" (in en). https://www.deccanchronicle.com/151108/entertainment-tollywood/article/rasna-girl-ankita-tie-knot.
- ↑ http://www.indiaglitz.com/channels/telugu/article/46590.html
- ↑ Krishnankutty, Pia (2020-05-30). "The Rasna girl who stole hearts one '80s ad at a time" (in en-US). https://theprint.in/features/the-rasna-girl-who-stole-hearts-one-80s-ad-at-a-time/431411/.
- ↑ "Actress Ankitha engaged - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Actress-Ankithaengaged/articleshow/49701280.cms.