அகில விராஜ் காரியவசம்

அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam, பிறப்பு: மே 23 1973) என்பவர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

அகில விராஜ் காரியவசம்
நாடாளுமன்ற உறுப்பினர்
for குருநாகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 23, 1973 (1973-05-23) (அகவை 51)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

வாழ்க்கைக் குறிப்பு

119 ஏ, மதிவெல, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டேயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அகில_விராஜ்_காரியவசம்&oldid=24457" இருந்து மீள்விக்கப்பட்டது