ஃபயர் (திரைப்படம்)
ஃபயர் (Fire) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்திதா தாஸ், ஷபனா ஆஸ்மி மற்றும் ப்ரும் நடித்திருந்தனர்.[1][2][3]
ஃபயர் | |
---|---|
இயக்கம் | தீபா மேத்தா |
தயாரிப்பு | போபி பேடி தீபா மேத்தா |
கதை | தீபா மேத்தா |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | நந்திதா தாஸ் சபனா ஆசுமி |
ஒளிப்பதிவு | கில்ஸ் நட்கென்ஸ் |
படத்தொகுப்பு | பாரி ஃபாரெல் |
விநியோகம் | New Yorker Video |
வெளியீடு | செப்டம்பர் 6, 1996 (ரொறன்ரோ திரைப்பட விழா) |
ஓட்டம் | 108 நிமிடங்கள் ஜக்கிய இராச்சியம் |
மொழி | ஹிந்தி,ஆங்கிலம் |
பின்னர் | ஏர்த் (1998 திரைப்படம்),வோட்டர் (2005 திரைப்படம்) |
வகை
துணுக்குகள்
- இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில் இந்து சமய அடிப்படைவாதிகளினால் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
- இந்தியாவில் இத்திரைப்படம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Fire (15)". British Board of Film Classification. 1 October 1998. http://bbfc.co.uk/releases/fire-1998-0.
- ↑ "Fire (1997) - Financial Information". The Numbers. http://www.the-numbers.com/movie/Fire#tab=summary.
- ↑ Gopinath, Gayatri (2005). Impossible Desires. Durham and London: Duke University press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780822386537. https://archive.org/details/impossibledesire0000gopi.