&பிளிக்சு

&பிளிக்சு என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1][2] இந்த அலைவரிசை ஜூன் 3, 2018 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பையை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயங்கி வருகின்றது.

&பிளிக்சு
ஒளிபரப்பு தொடக்கம் 3 ஜூன் 2018
உரிமையாளர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
(சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா)
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
வங்காளம்
நேபாளம்
இலங்கை
தலைமையகம் மும்பை
மகாராட்டிரம்
துணை அலைவரிசை(கள்) & தொலைக்காட்சி

ஜீ சோனி பிக்சர்ஸ் உடன் பிரத்யேக விநியோக ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட், பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்தது.

மேற்கோள்கள்

  1. "&flix to replace Zee Studio as ZEEL's English movie channel". www.afaqs.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
  2. "English movie channel, Zee Studio to go off-air". Indian Advertising Media & Marketing News – exchange4media (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=%26பிளிக்சு&oldid=142860" இருந்து மீள்விக்கப்பட்டது