1190
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1190 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1190 MCXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1221 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1943 |
அர்மீனிய நாட்காட்டி | 639 ԹՎ ՈԼԹ |
சீன நாட்காட்டி | 3886-3887 |
எபிரேய நாட்காட்டி | 4949-4950 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1245-1246 1112-1113 4291-4292 |
இரானிய நாட்காட்டி | 568-569 |
இசுலாமிய நாட்காட்டி | 585 – 586 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1440 |
யூலியன் நாட்காட்டி | 1190 MCXC |
கொரிய நாட்காட்டி | 3523 |
1190 (MCXC) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- மார்ச் 16 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஜூன் 10 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.
நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி திங்கள் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Choniates, Nicetas (1984). O city of Byzantium: annals of Niketas Choniatēs. Translated by Magoulias, Harry J. Detroit: Wayne State University Press. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0814317642. இணையக் கணினி நூலக மைய எண் 10605650.
- ↑ Loud, G. A. (2010). The Crusade of Frederick Barbarossa: The History of the Expedition of Emperor Frederick and Related Texts, p. 104. Farnham, Surrey: Ashgate Publishing. ISBN 978-0-75466-575-5.
- ↑ Alan Ambrisco (1999). Cannibalism and Cultural Encounters in Richard Coeur de Lion, pp. 105–106. Journal of Medieval and Early Modern Studies.