1,2-டையாக்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Dioxane isomers named.PNG
டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்
வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.

1,2-டையாக்சேன் (1,2-Dioxane) என்பது (CH2)4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்த்தோ டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மூலச்சேர்மத்தை தனித்துப் பிரிக்க இயலவில்லை என்றாலும் பதிலீடு செய்யப்பட்ட 1,2-டையாக்சேனைத் தயாரிக்க முடிகிறது. சில இயற்கை மூலங்களிலிருந்தும் இதை தனித்துப் பிரிக்கிறார்கள்[1]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. Parrish, Jonathan D.; Ischay, Michael A.; Lu, Zhan; Guo, Song; Peters, Noel R.; Yoon, Tehshik P. (2012). "Endoperoxide Synthesis by Photocatalytic Aerobic [2 + 2 + 2] Cycloadditions". Organic Letters 14: 1640-1643. doi:10.1021/ol300428q. 

.

"https://tamilar.wiki/index.php?title=1,2-டையாக்சேன்&oldid=142950" இருந்து மீள்விக்கப்பட்டது