ஷாஅ
Jump to navigation
Jump to search
ஷாஅ (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது நூல்கள்:
கவிதைத் தொகுப்புகள்
- வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
- ஒளியின் உள்வரியில் (2004)
இவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது[1].
மேற்கோள்கள்
- ↑ Subramanian, K. S. (2005). Tamil new poetry : twentieth century Tamil poets / translated by K.S. Subramanian.. New Delhi: Katha. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8189020463.