லேனா தமிழ்வாணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லேனா தமிழ்வாணன்
லேனா தமிழ்வாணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
லேனா தமிழ்வாணன்
அறியப்படுவது எழுத்தாளர்


லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Tamil Virtual University". பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
  2. "23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
  3. "லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்". தினமலர். 20 பிப் 2014. http://w.dinamalar.com/news_detail.asp?id=919670. பார்த்த நாள்: 12 சூலை 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "ஆக்கபூர்வமான நம்பிக்கையே வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவசியமானது -லேனா தமிழ்வாணன் | SBS Your Language".[தொடர்பிழந்த இணைப்பு].
"https://tamilar.wiki/index.php?title=லேனா_தமிழ்வாணன்&oldid=5734" இருந்து மீள்விக்கப்பட்டது