ரணமோசன கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ரணமோசன கணபதியின் உருவப்படம்.

ரணமோசன கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 25வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.

"https://tamilar.wiki/index.php?title=ரணமோசன_கணபதி&oldid=133083" இருந்து மீள்விக்கப்பட்டது