முனைக்காடு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முனைக்காடு இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மிகப்பெரிய கிராமம் ஆகும்.
இக்கிராமத்தின் முக்கிய தொழில்களில் வேளாண்மை, மீன்பிடிப்பு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றது.
பாடசாலைகள்
கோயில்கள்
- வீரபத்திரசுவாமி ஆலயம்
- கொட்டாம்புலைப் பிள்ளையார்
- முத்துமாரியம்மன் ஆலயம்
- நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
- சித்திவிநாயகர்
- கண்ணகியம்மன் ஆலயம் காணப்படுகிறது.