முத்துமலை முருகன் கோயில், கிணத்துக்கடவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்துமலை முருகன் திருக்கோயில், கிணத்துக்கடவு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:முத்துமலை, கிணத்துக்கடவு ,சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:தண்டாயுதபாணி, முருகன் பால சுப்பிரமணியர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

முத்துமலை முருகன் திருக்கோயில் கோயம்புத்தூர் கிணத்துக்கடவு உள்ள முத்துமலை என்னும் மலை மேல் அமைந்துள்ளது. மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது.

திருவிழா

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம்,சிவராத்திரி, பங்குனி உத்திரம் , கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

வெளி இணைப்புகள்