மிளைகிழான் நல்வேட்டனார்
Jump to navigation
Jump to search
மிளைகிழான் நல்வேட்டனார் மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், இவர் மிளை கிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார். இவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும், குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன. இவர் சங்க காலத்தவர்.[1]
மேற்கோள்கள்
- ↑ தமிழ் பாடநூல் பத்தாம் வகுப்பு. தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2015. பக். 87.