மிசோ இலக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மிசோ இலக்கியம், மிசோ மொழியின் பேச்சு மரபு, எழுத்து மரபு ஆகியவற்றின் இலக்கியங்களை உள்ளடக்கியது. இந்த இலக்கிய வழக்கு மிசோ மொழியில் தோன்றினாலும், பவி, பைதே, ஹமார் ஆகிய மொழிகளின் தாக்கத்தையும் பெற்றுள்ளது.[1]

1860 - 1894 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் மிசோ இலக்கியத்தின் முக்கியமான காலம்.[2] இதன் பின்னரே மிசோ நாட்டுப்புறக் கதைகளும் எழுத்துவடிவம் பெற்றன.[3]

பின்னர், கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கிய காலத்தில், இந்த மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தோர் எழுதினர்.

மேலும் பார்க்க

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=மிசோ_இலக்கியம்&oldid=10681" இருந்து மீள்விக்கப்பட்டது