மஹதி (பாடகி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மஹதி
Mahathi at concert.JPG
மஹதி டிசம்பர் மாத இசை நிகழ்வில், சென்னை 2012
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மஹதி
பிறப்புபெப்ரவரி 10, 1985 (1985-02-10) (அகவை 39)
இசை வடிவங்கள்கர்நாடக இசை, திரைப்பட இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

மஹதி (பிறப்பு: 10 பிப்ரவரி 1985) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாகவும் செயல்படுகிறார்.

விருதுகள்

சிறந்தப் பாடகிக்கான தமிழக அரசு விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றவர்.

திரைப்படப் பாடல்கள்

சாமி திரைப்படத்தில் இடம் பெற்ற “ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு” என்ற பாடலைப் பாடியதன் மூலம் முதன் முதலாகத் திரையுலகில் பெயர் பெற்றார்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மஹதி_(பாடகி)&oldid=9016" இருந்து மீள்விக்கப்பட்டது