மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள்
மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள் (ஆங்கிலம்: Ethnic Indians in the Cabinet of Malaysia; மலாய்: Etnik India dalam Kabinet Malaysia) என்பது 1955-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவைகளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள்; துணை அமைச்சர்களைக் குறிப்பிடுவதாகும்.
மலாயா விடுதலை அடைவதற்கு முன்பு இருந்தே மலேசிய இந்தியர்கள், கடந்த 68 ஆண்டுகளாக மலேசிய அமைச்சரவையில் பணியாற்றியுள்ளனர். இது வரையிலும் 11 முழு அமைச்சர்கள்; 22 துணை அமைச்சர்கள் சேவை செய்து உள்ளனர்.
பொது
மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்தவர்களில் துன் சாமிவேலு (Tun Samy Vellu) அவர்களும் ஒருவர். அவர் 1979 முதல் 2008 வரை மலேசிய பொதுப் பணி மற்றும் பயன்பாட்டு அமைச்சராக பதவி வகித்தார். அவர் அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான உள்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.[1]
மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தைச் சார்ந்தவர்களில் கோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) என்பவர் மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் ஆவார்.[2][3][4]
அமைச்சர்கள் பட்டியல்
மலேசிய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பணியாற்றிய இந்திய இனத்தவர்களின் முழுப் பட்டியலில் கடந்த காலத்தில் பணியாற்றியவர்கள்; மற்றும் தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் இந்திய இனத்தவர் அடங்குவர்.[5][6][7][8][9][10][11][12][13]
மேற்கோள்கள்
- ↑ "Raus Sharif, Samy Vellu, Michael Chen receive 'Tun' title" (in en-US). Free Malaysia Today. 2017-09-09. http://www.freemalaysiatoday.com/category/nation/2017/09/09/raus-sharif-samy-vellu-michael-chen-receive-tun-title/.
- ↑ "Indian-origin Sikh man becomes Malaysia's first cabinet minister - Times of India" (in en). The Times of India. https://m.timesofindia.com/nri/other-news/indian-origin-sikh-man-becomes-malaysias-first-minister/amp_articleshow/64268344.cms. பார்த்த நாள்: 2018-07-19.
- ↑ "Gobind Singh Deo is Malaysia's first Sikh minister". Hindustan Times. https://www.hindustantimes.com/world-news/gobind-singh-deo-is-malaysia-s-first-sikh-minister/story-E1oFBLb96h1Jqw5vOM8PXM.html. பார்த்த நாள்: 2018-08-04.
- ↑ Maria Thomas (22 May 2018). "Malaysia has appointed its first Sikh minister: the "little lion of Puchong"". Quartz India. https://qz.com/india/1284409/malaysia-has-appointed-its-first-sikh-minister-gobind-singh-deo-the-little-lion-of-puchong/.
- ↑ "Representatives List of Members". Parliament of Malaysia. http://www.parlimen.gov.my/ahli-dewan.html?uweb=dr&lang=en. பார்த்த நாள்: 2018-08-04.
- ↑ "Senate List of Senators". Parliament of Malaysia. http://www.parlimen.gov.my/ahli-dewan-dn.html?uweb=dn&lang=en. பார்த்த நாள்: 2018-08-04.
- ↑ "Representatives Archive List of Members". Parliament of Malaysia. http://www.parlimen.gov.my/arkib-ahli.html?uweb=dr. பார்த்த நாள்: 2018-08-04.
- ↑ "Senate Archive List of Senators". Parliament of Malaysia. http://www.parlimen.gov.my/arkib-ahli.html?uweb=dn. பார்த்த நாள்: 2018-08-04.
- ↑ "Arkib Negara" இம் மூலத்தில் இருந்து 2016-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160518095524/http://www.arkib.gov.my/web/guest/pilihanraya-umum-pertama-1955.
- ↑ "Arkib Negara" இம் மூலத்தில் இருந்து 2016-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160329232220/http://www.arkib.gov.my/en/web/guest/kabinet-1955?p_p_id=56_INSTANCE_Oj0d&p_p_lifecycle=0&p_p_state=normal&p_p_mode=view&p_p_col_id=column-inner-3&p_p_col_count=1&page=2.
- ↑ "Seven ministers from Sarawak" (in en-US). BorneoPost Online Borneo, Malaysia, Sarawak Daily News. 2013-05-15. http://www.theborneopost.com/2013/05/16/seven-ministers-from-sarawak/.
- ↑ Chu, Mei Mei (2014-06-10). "Najib Announces New Cabinet Lineup With Larger Chinese Representation" (in en). SAYS.com. http://says.com/my/news/changes-to-expect-when-najib-reshuffles-the-cabinet.
- ↑ "Cabinet Members - Office of The Prime Minister of Malaysia" (in en-IN). http://www.pmo.gov.my/home.php?menu=cabinet&page=1797.