மணிவண்ணன் கோவிந்தசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு
மணிவண்ணன் கோவிந்தசாமி
Yang Berbahagia
YB Tuan Manivannan Gowindasamy

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பிகேஆர் மத்திய தலைமைக்குழு உறுப்பினர்
PKR Central Leadership Council
பதவியில்
2023–2025
சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2013–2018
முன்னவர் மாணிக்கவாசகம் சுந்தரம் (பி.கே.ஆர்பாக்காத்தான்)
பின்வந்தவர் அப்துல்லா சானி அப்துல் அமீது (பி.கே.ஆர்பாக்காத்தான்)
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி (பி.கே.ஆர் (PKR)
பிற அரசியல்
சார்புகள்
பாக்காத்தான்) (PKR)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
பணி அரசியல்வாதி

மணிவண்ணன் கோவிந்தசாமி அல்லது கோ. மணிவண்ணன் (ஆங்கிலம்: Manivannan s/o Gowindasamy அல்லது G. Manivannan; மலாய்: Manivannan Gowindasamy; சீனம்: 马尼万南哥温达沙米) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2013 முதல் 2018 வரை மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் மக்களவை தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]

2013-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொது

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின் ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்றத் தொகுதியில் (Hutan Melintang State Constituency) பிகேஆர் வேட்பாளராக மணிவண்ணன் போட்டியிட்டார். ஆனால் மலேசிய இஸ்லாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party) வேட்பாளருடன் நடந்த முக்கோணப் போட்டியில் பாரிசான் நேசனல் (Barisan Nasional) வேட்பாளரிடம் அவர் தோல்வி அடைந்தார்.[2]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மணிவண்ணன்_கோவிந்தசாமி&oldid=25108" இருந்து மீள்விக்கப்பட்டது