மஞ்சள் முகமே வருக
Jump to navigation
Jump to search
மஞ்சள் முகமே வருக | |
---|---|
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | சி. எஸ். கிருஷ்ணமூர்த்தி கிளாமர் இண்டெர்நேஷனல் |
இசை | வி. குமார் |
நடிப்பு | முத்துராமன் ஜெயா |
வெளியீடு | திசம்பர் 12, 1975 |
நீளம் | 3851 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மஞ்சள் முகமே வருக 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா, சத்தியப்பிரியா [1]மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ S, Kalyani Pandiyan, "Sathyapriya:கோலங்கள்வாழ்க்கை கொடுக்கல..நடிகர்களால வாய்ப்பு போச்சு.. சத்யபிரியா ப்ளார்!", Tamil Hindustan Times, பார்க்கப்பட்ட நாள் 2024-06-06
- ↑ "Manjal Mugame Varuga", www.valaitamil.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-06