பூதனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பூதனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது.
அது நற்றிணையின் 29 ஆம் பாடலாகும்.

பாடல் சொல்லும் செய்தி

மகளை அவளது காதலனுடன் அனுப்பிவிட்ட செவிலி சொல்கிறாள்.
நான் என் மகளை மார்போடு அணைத்தேன். அவள் கண்ணீர் மல்கப் பெருமூச்சு விட்டாள். அவன் அணைக்காத ஏக்கம்
இப்போது பாலை வழியில் எப்படிச் செல்கிறாளோ? உணவு கிடைக்காத புலி வழிப்போக்கர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழியாயிற்றே! - என்று செவிலி நினைக்கிறாள்.
"https://tamilar.wiki/index.php?title=பூதனார்&oldid=12604" இருந்து மீள்விக்கப்பட்டது