புலம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புலம்
இதழாசிரியர்இரவி. அருணாசலம்
இடைவெளிஇரு மாதத்துக்கு ஒன்று
முதல் வெளியீடுஜனவரி, பெப்ரவரி, 1998
கடைசி வெளியீடு
— Number
ஆகஸ்ட், செப்டெம்பர், 2000
14
நாடுஇலண்டன்

புலம் தை-மாசி 1998 இல் இருந்து 2000 வரை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்

  • இரவி. அருணாசலம்

ஆலோசகர்கள்

Pulam1.jpg

தொகுப்பு

  • செல்லத்துரை நாவரசன்

வெளியீடு

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்

நிர்வாகம்

  • சுந்தரம் சிறீஸ்கந்தராஜா

விநியோகம்

  • கிருஷ்ணா

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=புலம்_(இதழ்)&oldid=26392" இருந்து மீள்விக்கப்பட்டது