பாலகணிதம் (நூல்)
Jump to navigation
Jump to search
பாலகணிதம் என்பது 1849 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழில் வெளிவந்த ஒரு கணித நூல் ஆகும். இந்த நூலில் தமிழ்க் கணித முறைமைகளும் ஆங்கில அல்லது பொதுக் கணித முறைகளும் இணைத்து விளக்கப்பட்டுள்ளன. தமிழில் அச்சிடப்பட்ட முதல் கணித நூல்களிலும் இதுவும் ஒன்றாகும்..[1]
மேற்கோள்கள்
- ↑ முனைவர் இராத செல்லப்பன். (2006). கலைச் சொல்லாக்கம். சென்னை: அறிவுப் பதிப்பகம்