பாக்கோ பேன்யா
Jump to navigation
Jump to search
பாக்கோ பேன்யா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பாக்கோ பேன்யா |
---|---|
பிறந்ததிகதி | சூன் 1, 1942 |
பிறந்தஇடம் | கோர்தோபா, எசுப்பானியா |
பாக்கோ பேன்யா சூன் திங்கள் 1ஆம் தேதி 1942 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரான்ஸிஸ்க்கோ பேன்யா பெரேஸ். இவர், அவரது ஆறாம் வயதிலேயே கிதார் கற்க ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வயதிலேயே மேடையில் வாசிக்க ஆரம்பித்து விட்டார். இவர், செம்மிசை கிதார் கலைஞர் சான் வில்லியம்ஸின் நல்ல நண்பர் ஆவார்.
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
http://www.youtube.com/watch?v=63a4R8m0_Dg (பாக்கோ பேன்யாவின் கிரனயீனாஸ்)