பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°54′24″N 78°05′35″E / 9.9068°N 78.0930°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | பழங்காநத்தம் |
சட்டமன்றத் தொகுதி: | மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | மதுரை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 186 m (610 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தாயார்: | விசாலாட்சி |
சிறப்புத் திருவிழாக்கள்: | அன்னாபிசேகம்,[1] மகா சிவராத்திரி[2] |
வரலாறு | |
அமைத்தவர்: | சடையவர்ம விக்கிரமபாண்டியன் |
பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் பழங்காநத்தம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3] பதஞ்சலி முனிவர் தவம் செய்த தலமாகும் இது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 186 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′24″N 78°05′35″E / 9.9068°N 78.0930°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். காசி விசுவநாதர், விசாலாட்சி தாயார், சிவதட்சிணாமூர்த்தி, கனகதுர்க்கை, பதஞ்சலி முனிவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக பெருவிழா". Dinamalar. 2022-11-08. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு". Dinamalar. 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ ValaiTamil. "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.