திருவுந்தியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உந்தி பறத்தல் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இரண்டு சிறுமியர் உந்திக்கொண்டு சுழன்று பறப்பர். பாடிக்கொண்டே பறப்பர். ஒருவர் பாடல் வினாவாக இருக்கும். மற்றொருவர் பாடல் விடையாக அமையும்.

மூச்சை மூலாதாரத்திலிருந்து உந்தி எழுப்பிச் சுழுமுனை வழியே துரியநிலைக்குப் பறத்தலாகிய 'உந்தி பறத்தல்' பற்றிச் சித்தாந்தத் திருவுந்தியார் நூல் குறிப்பிடுகிறது.

__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/index.php?title=திருவுந்தியார்&oldid=14330" இருந்து மீள்விக்கப்பட்டது