திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், திருமலைவையாவூர், செங்கல்பட்டு, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°35′47″N 79°53′32″E / 12.5964°N 79.8923°E / 12.5964; 79.8923
பெயர்
வேறு பெயர்(கள்):தென்திருப்பதி[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
அமைவிடம்:திருமலைவையாவூர்
சட்டமன்றத் தொகுதி:செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:128 m (420 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கடேச பெருமாள்
தாயார்:அலர்மேல்மங்கை தாயார்
குளம்:வராக தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை பிரம்மோற்சவம்,
புரட்டாசி பிரம்மோற்சவம்,
ஆவணி திருவோணம்,
புரட்டாசி திருவோணம்
உற்சவர்:சீனிவாசர்
கள்ளபிரான்
வரலாறு
கட்டிய நாள்:500 ஆண்டுகள் தொன்மையானது[2]

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் (English: Thirumalaivaiyavoor Prasanna Venkatesa Perumal Temple) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் திருமலைவையாவூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3][4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°35′47″N 79°53′32″E / 12.5964°N 79.8923°E / 12.5964; 79.8923 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வெங்கடேசர்; தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர்களாக சீனிவாசர் மற்றும் கள்ளபிரான் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரசன்ன வெங்கடேச பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், இலட்சுமிவராகர், இராமர், ஜெய வீர ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், சுதர்சன ஆழ்வார், நரசிம்மர், ஆண்டாள் மற்றும் இராமானுசர் ஆகியோர் சன்னதிகள் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன. இக்கோயிலின் தீர்த்தம் வராக தீர்த்தம் ஆகும். வைகானச ஆகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.[5]

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Vikatan Correspondent (2016-10-02). "தென் திருப்பதி எனும் திருமலைவையாவூர் - புரட்டாசி திவ்யதரிசனம்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  2. "அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர் – Aalayangal.com". koyil.siththan.org. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  3. "திருப்பங்கள் தரும் திருவோண தீபம் - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  4. Ganesh (2019-07-17). "Prasana venkatesa Perumal-Thirumalai vayavour" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  5. "Prasana Venketasar Temple : Prasana Venketasar Prasana Venketasar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  6. "Arulmigu Prasanna Venkatesaperumal Temple, Thirumalaivaiyavur - 603314, Chengalpattu District [TM001879].,Prasanna Vengatesa perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.

வெளி இணைப்புகள்