தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில்
Jump to navigation
Jump to search
தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°44′27″N 77°31′58″E / 10.740970°N 77.532650°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் மாவட்டம் |
அமைவிடம்: | தாராபுரம் |
சட்டமன்றத் தொகுதி: | தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | ஈரோடு மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 299 m (981 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | உத்தர வீரராகவப் பெருமாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி[1] |
உற்சவர்: | கஸ்தூரி அரங்கநாதர் |
உற்சவர் தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
உத்தர வீரராகவப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியின் கோட்டைமேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] இக்கோயிலின் மூலவர் உத்தர வீரராகவப் பெருமாள் ஆவார். உற்சவர் கஸ்தூரி அரங்கநாதர்; உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 299 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°44′27″N 77°31′58″E / 10.740970°N 77.532650°Eஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ தினத்தந்தி (2022-01-13). "உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Arulmigu Utthira Veera Ragava Perumal Temple, Old Kottai Medu, Dharapuram - 638656, Tiruppur District [TM042657].,Utthira Veera Ragava Perumal,Utthira Veera Ragava Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.