டெய்ஸி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டெய்ஸி
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புபாபு
கதைபிரதாப் போத்தன்
இசைஸ்யாம்
நடிப்புஹரிஷ் குமார்
சோனியா
கமல்ஹாசன்
லட்சுமி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடு19 பிப்ரவரி 1988
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

டெய்ஸி 1988 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். பிரதாப் போத்தன் இயக்கத்தில்[1][2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹரிஷ் குமார், சோனியா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றமளிக்கும் வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டெய்ஸி&oldid=29635" இருந்து மீள்விக்கப்பட்டது