ஜீவன் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜீவன்
பிறப்புவிஜயபாஸ்கர் ரெங்கராஜ்
சூலை 6, 1975 (1975-07-06) (அகவை 49)[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002– தற்போது

ஜீவன் (பிறப்பு: சூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும்.

திரை வாழ்க்கை

யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார்.[2]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2002 யுனிவர்சிடி காந்தி
2003 காக்க காக்க பாண்டியா பிலிம்பேர் விருது-சிறந்த வில்லன்
ITFA விருது-சிறந்த வில்லன்]]
2006 திருட்டு பயலே மாணிக்கம்
2007 நான் அவனில்லை ஜூசப் பெர்னாண்டஸ்
மச்சக்காரன் விக்கி
2008 தோட்டா சண்முகம்
2009 நான் அவனில்லை ஜூசப் பெர்னாண்டஸ்
2013 கிருஷ்ண லீலை பின்-தயாரிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=ஜீவன்_(நடிகர்)&oldid=22195" இருந்து மீள்விக்கப்பட்டது