செய்யுள் வடிவ திருக்குறள் உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செய்யுள் வடிவ திருக்குறள் உரைகள் என்பது செய்யுள் உருவத்திலேயே திருக்குறளுக்கு உரை இயற்றிய நூல்களாகும். இத்தகைய திருக்குறள் உரைகளை குறளுரை என்றும், வெண்பாக்களால் ஆன நூல்களை வெண்பா குறளுரை என்றும் அழைப்பர்.

நூல்கள்

  1. இரங்கேச வெண்பா
  2. சிவசிவ வெண்பா[1]
  3. சினேந்திர வெண்பா
  4. சோமேசர் முதுமொழி வெண்பா
  5. திருக்குறட் குமரேச வெண்பா
  6. திருத்தொண்டர் மாலை
  7. திருப்புல்லாணி மாலை,
  8. திருமலை வெண்பா,
  9. தினகர வெண்பா,
  10. முதுமொழி மேல்வைப்பு,
  11. முருகேசர் முதுநெறி வெண்பா,
  12. வடமலை வெண்பா,
  13. வள்ளுவர் நேரிசை,
  14. திருக்குறள் அகவல் குட்டிக்குறள் [2]
  15. திருக்குறள் இசைமாலை [2]

ஆதாரங்கள்

  1. உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன் பக்கம் -71
  2. 2.0 2.1 ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்., 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)