செய்திச்சுடர் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செய்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1991ம் ஆண்டில் ஆண்டுக்கு இருமுறை வெளிவந்த ஓர் இதழாகும்.

வெளியீடு

உள்ளடக்கம்

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா செய்திச் சுருக்கங்களை இது கொண்டிருந்தது. அத்துடன், செய்தி ஆய்வுகள், அறிக்கைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=செய்திச்சுடர்_(இதழ்)&oldid=26625" இருந்து மீள்விக்கப்பட்டது