சிவரகசியம்
Jump to navigation
Jump to search
சிவரகசியம் | |
---|---|
வகை |
|
இயக்கம் | பி. நித்தியானந்தம் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 150 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 8 செப்டம்பர் 2014 16 ஏப்ரல் 2015 | –
சிவராகசியம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான புராண தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை பி. நித்தியானந்தம் என்பவர் இயக்க, அஜய் கபூர், கார்த்தி, ஷாமிலி சுகுமார், சைராம், நந்தினி, ஈஸ்வர், டி.என்.டி ராஜா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 16 ஏப்ரல் 2015 அன்று 150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
சிவா ராகசியம் என்பது நம்பிக்கை, நம்பிக்கை, அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் கதை. இது பூமிகாததன்பட்டி என்ற கற்பனை கிராமத்தை சுற்றி வருகிறது.[3]
நடிகர்கள்
- அஜய் கபூர்
- கார்த்தி
- ஷாமிலி சுகுமார்
- சைராம்
- நந்தினி
- ஈஸ்வர்
- டி.என்.டி ராஜா
- ஷோபனா
- அரவிந்த் ராஜ்
- குட்டி ரமேஷ்
- ராஜம்மா
- பி.பி.ரவிக்குமார்
- சதீஷ்
- ரவி சங்கர்
- சங்கீதா
- சம்சன்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
- மொரிசியசு நாட்டு தொலைக்காட்சியிலும் திங்கள் முதல் வெள்ளி வரை 16:05 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
- ↑ "Siva Ragasiyam Serial on Zee Tamil". screen4tv. Archived from the original on 2015-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "Siva-Ragasiyam-Serial-Launch-Stills". chennaionline.com. Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "Siva Ragasiyam Serial Page". Zee Tamil.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- IMDb title ID not in Wikidata
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் புராண தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்