சிறைச்சாலை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சிறைச்சாலை | |
---|---|
இயக்கம் | பிரியதர்சன் |
தயாரிப்பு | மோகன்லால் ஆர். மோகன் (இணை தயாரிப்பாளர்) |
திரைக்கதை | டி. தாமோதரன் பிரியதர்சன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன்லால் பிரபு தபூ அம்ரிஷ் பூரி நெடுமுடி வேணு சீனிவாசன் அலெக்ஸ் டிராபர் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | பிரனவம் கலையகம் சோகுன் திரைப்படங்கள் |
விநியோகம் | சோகுன் பிலிம்சு அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் (இந்தி பதிப்பு) |
வெளியீடு | ஏப்ரல் 12, 1996 |
ஓட்டம் | 178 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹5 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹Bad rounding hereFormatting error: invalid input when rounding or US$Bad rounding hereFormatting error: invalid input when rounding)[1] |
சிறைச்சாலை (Siraichalai) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் திரைப்படமாகும். மலையாளத்தில் கலாபாணி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. 1915 ஆம் ஆண்டில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தை பிரியதர்சன் இயக்கியிருந்தார். மோகன்லால், பிரபு, தபூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
நடிகர்கள்
- மோகன்லால் - கோவர்த்தன மேனன்
- பிரபு - முகுந்த் ஐயங்கார்
- அம்ரிஷ் பூரி - மிர்சா கான்
- தபூ - பார்வதி
- வினீத் - ஜி எஸ் சேது
- அலெக்ஸ் வோல்ஃப் - டேவிட் பெர்ரி
- அன்னு கபூர் - வீர சாவர்க்கர்
- நெடுமுடி வேணு - சிறீகாந்த் நாயர்
- தில்லி கணேஷ் - பாண்டியன்
- சீனிவாசன் - மூசா
- கொச்சி ஹனீஃபா - அகமது குட்டி
- முனியன்பிள்ளை ராஜூ - நாயர்
- சங்கராடி
பாடல்கள்
சிறைச்சாலை | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 5 மார்ச்சு 1996மலையாளம்) தமிழ் தெலுங்கு இந்தி | (|||
ஒலிப்பதிவு | 1996 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
நீளம் | வார்ப்புரு:Duration | |||
இசைத்தட்டு நிறுவனம் | சகாரா | |||
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா | |||
இளையராஜா காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]
தமிழ்ப் பாடல்கள்
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் அறிவுமதி.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆலோலம் கிளி" | எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:01 | |
2. | "சுட்டும் சுடர்விழி" | எம். ஜி. சிறீகுமார், சித்ரா | 5:43 | |
3. | "செம்பூவே பூவே" | எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:59 | |
4. | "மாமன் குறை" | சித்ரா, கங்கை அமரன் | 5:07 | |
5. | "இது தாய் பிறந்த தேசம்" | மனோ | 6:06 |
பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
- ↑ "Bitter competition". IndiaToday. 15 March 1996. http://indiatoday.intoday.in/story/controversy-mars-kerala-film-awards-again/1/283405.html.
- ↑ Roktim Rajpal (14 August 2015). "Mohanlal's 'Kaalapani' to Mammootty's 'Pazhassi Raja': Southern films that reminisce about the battle for free India". IBN Live. New Delhi. http://www.ibnlive.com/news/movies/mohanlals-kaalapani-to-mammoottys-pazhassi-raja-southern-films-that-reminisce-the-battle-for-free-india-1039423.html. பார்த்த நாள்: 14 August 2015.
- ↑ https://www.youtube.com/watch?v=6Fm3Lvoz7pU
- ↑ "Kaalapaani Songs - Raaga"
வெளியிணைப்புகள்
பகுப்புகள்:
- Duration without hAudio microformat
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1996 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்