சதி சுலோச்சனா
Jump to navigation
Jump to search
சதி சுலோச்சனா | |
---|---|
தயாரிப்பு | பாபுலால் சௌகானி பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் |
கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
இசை | ஜனார்த்தனம் |
நடிப்பு | எம். ஜி. நடராஜ பிள்ளை டி. என். நடராஜ பிள்ளை ஏ. ஆர். சரங்கபாணி பி. சுப்பையா தேவர் நாகர்கோவில் சுந்தராம்பாள் டி. கே. ருக்மணி துர்காபாய் சுலோச்சனா |
படத்தொகுப்பு | மதுசூதன் பர்மன் |
நடனம் | கிரிதலால் ராயர் |
வெளியீடு | செப்டம்பர் 22, 1934 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதி சுலோச்சனா 1934 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 இல் வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். ஜி. நடராஜ பிள்ளை, டி. என். நடராஜ பிள்ளை, ஏ. ஆர். சரங்கபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், பாபுலால் சௌகானி தயாரித்த இப்படத்தில், ப. சம்மந்த முதலியார் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) இம் மூலத்தில் இருந்து 2018-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181207114032/http://www.lakshmansruthi.com/cineprofiles/1934-cinedetails6.asp. பார்த்த நாள்: 2016-10-17.