சஜின் டி வாஸ் குணவர்தன

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சஜின் டி வாஸ் குணவர்தன
நாடாளுமன்ற உறுப்பினர்
for காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 2, 1973 (1973-05-02) (அகவை 51)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

சஜின் டி வாஸ் குணவர்தன (Sajin Vass Gunawardena, பிறப்பு: மே 2, 1973), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொழும்பில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சஜின்_டி_வாஸ்_குணவர்தன&oldid=24581" இருந்து மீள்விக்கப்பட்டது