சங்கர் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சங்கர்
Shankar.jpg
பிறப்புசங்கர் பனிக்கர்
22 செப்டம்பர் 1960 (1960-09-22) (அகவை 64)[1]
திருச்சூர், கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்ஒரு தலை ராகம் சங்கர்
பவர் ஸ்டார் நடிகர்
எவர்கிரீன் சங்கர்
பணி
  • திரைப்பட நடிகர்
  • திரைப்பட இயக்குநர்
  • தொலைக்காட்சி நடிகர்
  • தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1979–நடப்பு
பெற்றோர்
  • தெக்கேவீட்டில் என். கே. பனிக்கர்
  • சுலோச்சனா பனிக்கர்
வாழ்க்கைத்
துணை
ரூபரேகா
(தி. 2002; ம.மு. 2011)

சித்திராலட்சுமி இரன்தத் (தி. 2013)

சங்கர் (Shankar) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 1980களின் ஆரம்ப காலத்திலும், இடைக் காலத்திலும், மலையாளத் திரைப்படங்களில் நடித்த மிக முக்கியமான நடிகராக இருந்தார். இவர் தமிழில் ஒரு தலை ராகம் திரைப்படத்திலும், மலையாளத்தில் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் திரைப்படத்திலும் அறிமுகமானார். இவர் நடித்த ஒரு தலை ராகம் 365 நாட்களும் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் 150 நாட்களும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சங்கர்_(நடிகர்)&oldid=21703" இருந்து மீள்விக்கப்பட்டது