கீதவாணி (வானொலி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கீதவாணி கனடாவில் ஒலிபரப்பப்படும் 24 மணி நேர தமிழ் வானொலி ஆகும். இது 1995 ம் ஆண்டில் இருந்து ஒலிபரப்புச் செய்கின்றது. இதன் தலைமை ஒலிபரப்பாளர் நடா ராச்குமார் ஆவார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கீதவாணி_(வானொலி)&oldid=27228" இருந்து மீள்விக்கப்பட்டது