காலரதம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காலரதம் இலங்கை கல்முனையிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சிற்றிதழாகும்.

வெளியீடு

  • காலரதம் இலக்கிய வட்டம்

நிர்வாகம்

ஆசிரியர்கள்

முகவரி

பிரதான வீதி, பாண்டிருப்பு 1, கல்முனை

உள்ளடக்கம்

கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், குடும்பச் சித்திரம், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், நகைச்சுவைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது கொண்டிருந்தது. ஆரம்ப இதழ் 48 பக்கங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=காலரதம்_(சிற்றிதழ்)&oldid=14866" இருந்து மீள்விக்கப்பட்டது