காரைதீவு (புத்தளம்)
Jump to navigation
Jump to search
காரைதீவு Karaitivu | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 08°20′N 79°44′E / 8.333°N 79.733°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமேற்கு |
மாவட்டம் | புத்தளம் |
பிசெ பிரிவு | வண்ணாத்தவில்லு |
காரைதீவு (Karaitivu) என்பது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகருக்கு வடக்கே சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிறிய ஒரு ஊர் ஆகும். இது வண்ணாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட ஊர் ஆகும். இங்கு முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
இங்குள்ள பாடசாலைகள்
- கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலயம்