கல்விளான் (முல்லைத்தீவு)
Jump to navigation
Jump to search
கல்விளான் (Kalvilan)[1][2][3] என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில், துணுக்காய் நகருக்குத் தென்மேற்கே அமைந்துள்ள உள்ள ஒரு சிறிய கிராமம். இவ்வூர் தற்போது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது விவசாயக்கிராமம் இங்கு பாடசாலை பொதுநோக்கு மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையம் இந்து ஆலயம் கிறிஸ்தவ தேவாலயம் முன்பள்ளி என்பன இங்குள்ள மக்களின் அயராத முயற்சியினால் அந்நிறுவனங்கள் திறம்பட இயங்குகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 1, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751.
- ↑ "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289.
- ↑ "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98.